சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பலருளும்

palarulum · உளும் – உள்ளும், இடைக்குறை

1
பலர் உளும், பலர் உள்ளும்
among many women
உளும் – உள்ளும், இடைக்குறை
ஒருசொல் hapax — appears once in the corpus

பலருளும் என் நோக்கினளே அன்னை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பலருளும் (palarulum), உளும் – உள்ளும், இடைக்குறை, 'among many women'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பலருளும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை