சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பலாஅ

palaa · அளபெடை

1
பலா மரங்கள்
jackfruit trees, Artocarpus integrifolia
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

கொழுமென் சினைய கோளியுள்ளும் பழம் மீக்கூறும் பலாஅப் போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பலாஅ (palaa), அளபெடை, 'jackfruit trees, Artocarpus integrifolia'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பலாஅ. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை