சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பலிய

paliya · குறிப்புப் பெயரெச்சம்

1
பலியைப் பெற்ற
that which received offering
குறிப்புப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குருதிப் பலிய முரசு முழக்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பலிய (paliya), குறிப்புப் பெயரெச்சம், 'that which received offering'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பலிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு