சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல

pala · குறியதன் கீழ் ஆக் குறுகலும் என்னும் விதியான் 'பல' என நின்றது

1
பலா
jackfruit, Artocarpus integrifolia
குறியதன் கீழ் ஆக் குறுகலும் என்னும் விதியான் 'பல' என நின்றது
2
பல
many
பலவின்பால் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல (pala), குறியதன் கீழ் ஆக் குறுகலும் என்னும் விதியான் 'பல' என நின்றது, 'jackfruit, Artocarpus integrifolia'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்