சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பள்ளியும்

palliyum · உம்மை எண்ணும்மை

1
பௌத்த மடமும்
and Buddhist monastery
உம்மை எண்ணும்மை

சிறந்து புறங்காக்கும் கடவுட் பள்ளியும் ..... அந்தணர் பள்ளியும்

2
வாழும் இடங்களும்
and residing places
உம்மை எண்ணும்மை

காவும் பள்ளியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பள்ளியும் (palliyum), உம்மை எண்ணும்மை, 'and Buddhist monastery'. மதுரைக்காஞ்சி 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பள்ளியும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி