சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழகா

pazhaka · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
பழகி அறியாத
not getting used
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பதி முதல் பழகாப் பழங்கண் வாழ்க்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழகா (pazhaka), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not getting used'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழகா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு