சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழத்தின்

pazhattin

1
பழத்தினுடைய
of fruits
ஒருசொல் hapax — appears once in the corpus

தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய, இடையோர் பழத்தின் பைங்கனி மாந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழத்தின் (pazhattin), 'of fruits'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழத்தின். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு