சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழனின்

pazhanin · பழன் பழம் என்பதன் போலி

1
பழங்களின்
of fruits
பழன் பழம் என்பதன் போலி
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின் இன் புளிக் கலந்து மா மோர் ஆக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழனின் (pazhanin), பழன் பழம் என்பதன் போலி, 'of fruits'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழனின். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்