சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழிச்சினிர்

pazhiccinir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவிர் புகழ்ந்தீர்
you praise
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

குறிஞ்சி பாடிக் கை தொழூஉப் பரவி பழிச்சினிர் கழிமின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழிச்சினிர் (pazhiccinir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you praise'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழிச்சினிர். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்