சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழியும்

pazhiyum · உம்மை எண்ணும்மை

1
பழியும்
the blame

பழியும் அஞ்சும் பய மலை நாடன், 320–5 – நக்கதோர் பழியும் இலமே, Kurinji 22 – நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ?

2
பழியும்
and blame
உம்மை எண்ணும்மை

‘கழி முதுக்குறைமையும் பழியும்’ என்றிசினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழியும் (pazhiyum), உம்மை எண்ணும்மை, 'the blame'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழியும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை