சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழுதுளி

pazhutuli · உளி பகுதிப் பொருள் விகுதி

1
பழுது உளி, பழுதானவை
ruined parts
உளி பகுதிப் பொருள் விகுதி
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுகண் பன்றிப் பழுதுளி போக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழுதுளி (pazhutuli), உளி பகுதிப் பொருள் விகுதி, 'ruined parts'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழுதுளி. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்