சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழுத்தன்ன

pazhuttanna · அன்ன – உவம உருபு

1
பழுத்தாற்போல்
like ripened
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

மரல் பழுத்தன்ன மறுகு நீர் மொக்குள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழுத்தன்ன (pazhuttanna), அன்ன – உவம உருபு, 'like ripened'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழுத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை