சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழூஉ

pazhuu · அளபெடை

1
பிசாசு
evil spirit, ghoul
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பழூஉப்பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இருங்களிறு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழூஉ (pazhuu), அளபெடை, 'evil spirit, ghoul'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழூஉ. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை