சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாஅர்

paar · அளபெடை

1
பாறை
rocks
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கண் யானை ..... பாஅர் மலி சிறு கூவலின் தணியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாஅர் (paar), அளபெடை, 'rocks'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாஅர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை