சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாசறையோர்க்கு

pacaraiyorkku · வினையாலணையும் பெயர்

1
பாசறையில் இருப்பவர்களுக்கு
those in the battle camp
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாசறையோர்க்கு (pacaraiyorkku), வினையாலணையும் பெயர், 'those in the battle camp'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாசறையோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து