சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடான்

patan · படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று

1
அவன் பாடாது இருத்தல்
he does not sing
படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சோலை நாடு கெழு நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடான் (patan), படர்க்கை ஆண்பால் ஒருமை வினைமுற்று, 'he does not sing'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடான். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு