சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடினரது

patinaratu · வினையாலணையும் பெயர்

1
பாடியவர்களுடையது
of those who sang
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும் பறம்பு பாடினரதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடினரது (patinaratu), வினையாலணையும் பெயர், 'of those who sang'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடினரது. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு