சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுவல்

patuval · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் பாடுவேன்
I will sing
தன்மை ஒருமை வினைமுற்று
2
பாடும் திறமையுடைய
well versed in singing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுவல் (patuval), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will sing'. புறநானூறு 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுவல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு