சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுவி

patuvi · வினையாலணையும் பெயர்

1
மிக்குப் புகழ்பவள்
a woman who brags
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தன் நலம் பாடுவி தந்தாளா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுவி (patuvi), வினையாலணையும் பெயர், 'a woman who brags'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுவி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை