சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாட்டும்

pattum · உம்மை எண்ணும்மை

1
இசையும், பாட்டும்
and music
உம்மை எண்ணும்மை

உரையும் பாட்டும் உடையோர் சிலரே, Mathu 616 – சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாட்டும் (pattum), உம்மை எண்ணும்மை, 'and music'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாட்டும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு