சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பானையின்

panaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
பானையைப் போன்று
like a pot
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

செம்பு சொரி பானையின் மின்னி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பானையின் (panaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a pot'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பானையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை