சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பான்மையின்

panmaiyin

1
முறைமையில், தன்மையில்
in the manner
ஒருசொல் hapax — appears once in the corpus

உடை ஓர் பான்மையின் பெருங்கை தூவா, வறன் இல் புலைத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பான்மையின் (panmaiyin), 'in the manner'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பான்மையின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை