சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாயாது

payatu · வினையெச்சம்

1
தாக்காது
not attacking
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீலத்து அன்ன விதைப்புன மருங்கில், மகுளி பாயாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாயாது (payatu), வினையெச்சம், 'not attacking'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாயாது. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்