சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாராட்டியும்

parattiyum · உம்மை எண்ணும்மை

1
பாராட்டியும்
and praising
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கண்டும் கேட்டும் உண்டற்கு இனிய பல பாராட்டியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாராட்டியும் (parattiyum), உம்மை எண்ணும்மை, 'and praising'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாராட்டியும். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்