சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாரிவேள்

parivel

1
வேளிர் மன்னனான பாரி
Velir king Pari
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி ..... நெடுவரைக் கோடுதொறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்பால் பாடினை செலினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாரிவேள் (parivel), 'Velir king Pari'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாரிவேள். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு