சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாறுபட

parupata · வினையெச்சம்

1
முற்றும் பாழாகிய
totally ruined
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாறுபடப் பறைந்த பன் மாறு மருங்கின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாறுபட (parupata), வினையெச்சம், 'totally ruined'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாறுபட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு