சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாலையில்

palaiyil

1
பாலை நிலத்தில்
in the wasteland
ஒருசொல் hapax — appears once in the corpus

உதிர்ந்த ஈர்ந்தண் பெரு வடுப், பாலையிற் குறவர் உறை வீழ் ஆலியின் தொகுக்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாலையில் (palaiyil), 'in the wasteland'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாலையில். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு