சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாலோய்

paloy

1
ஊழ்வினையை உடையை
you have the fate
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயள் அரியோள் படர்தி, நோயை நெஞ்சே, நோய்ப் பாலோயே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாலோய் (paloy), 'you have the fate'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாலோய். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை