பால் அன்ன மேனியான்
pal anna meniyan
1
பாலைப் போன்ற நிறத்தையுடையவன், பலராமன்
the god with a milk–like complexion, Balaraman
ஒருசொல் hapax — appears once in the corpus
பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய நீல நீர் உடை போல
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பால் அன்ன மேனியான் (pal anna meniyan), 'the god with a milk–like complexion, Balaraman'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பால் அன்ன மேனியான். Retrieved 26 Jul 2026.