சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாழ்த்தன்ன

pazhttanna · அன்ன – உவம உருபு

1
பாழாகிப்போனதைப் போன்று
like ruined
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊர் பாழ்த்தன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாழ்த்தன்ன (pazhttanna), அன்ன – உவம உருபு, 'like ruined'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாழ்த்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை