சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிசிரொடு

picirotu

1
பிசிருடன்
with stickiness
ஒருசொல் hapax — appears once in the corpus

கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிசிரொடு (picirotu), 'with stickiness'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிசிரொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு