சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிசைந்தனையேம்

picaintanaiyem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
கசக்கினாற்போன்ற நிலைமை உடையேம்
we feel like I having been crushed
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எவ்வ நோயொடு குழை பிசைந்தனையேம் ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிசைந்தனையேம் (picaintanaiyem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we feel like I having been crushed'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிசைந்தனையேம். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை