சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிடிக்கு

pitikku

1
பெண் யானைக்கு
for the female elephant
ஒருசொல் hapax — appears once in the corpus

வேழம் வீழ் பிடிக்கு உற்ற கடுஞ்சூல் வயாவிற்கு ..... கரும்பின் கழை வாங்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிடிக்கு (pitikku), 'for the female elephant'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிடிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை