சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணர்படு

pinarpatu · பெயரெச்சம்

1
சருச்சரையை உடைய, சொரசொரப்பான
being rough
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரவுத் திரை பொருத பிணர்படு தடவு முதல், அரவு வாள் வாய முள் இலைத் தாழை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணர்படு (pinarpatu), பெயரெச்சம், 'being rough'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணர்படு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை