சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணவிற்கு

pinavirku

1
பெண் நாய்க்கு
for the female dog
ஒருசொல் hapax — appears once in the corpus

வள் எயிற்றுச் செந்நாய், வயவுறு பிணவிற்குக் கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணவிற்கு (pinavirku), 'for the female dog'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணவிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு