சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணிக்கொண்ட

pinikkonta

1
கட்டுதல் பொருந்திய
tied
ஒருசொல் hapax — appears once in the corpus

கயிறு பிணிக் கொண்ட கவிழ் மணி மருங்கில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணிக்கொண்ட (pinikkonta), 'tied'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணிக்கொண்ட. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு