சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணிபு

pinipu

1
பிணித்துக் கொண்டு
getting attached
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணிபு (pinipu), 'getting attached'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணிபு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை