சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணிமார்

pinimar · வினையெச்சம்

1
பிணிக்கும் பொருட்டு
for tying
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணிமார் (pinimar), வினையெச்சம், 'for tying'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணிமார். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்