சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணியுறு

piniyuru · பெயரெச்சம்

1
வாரால் கட்டப்பட்ட
tied with straps
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிணியுறு முரசம் கொண்ட காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணியுறு (piniyuru), பெயரெச்சம், 'tied with straps'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணியுறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு