சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணிய

piniya

1
பிணித்தலையுடைய, பிணிக்கப்பட்ட
fastened
ஒருசொல் hapax — appears once in the corpus

குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணிய (piniya), 'fastened'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு