சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணையலள்

pinaiyalal

1
மாலை அணிந்தவள்
a woman wearing a garland
ஒருசொல் hapax — appears once in the corpus

பழன வெதிரின் கொடிப் பிணையலளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணையலள் (pinaiyalal), 'a woman wearing a garland'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணையலள். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு