சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிணையோடு

pinaiyotu

1
பெண் மானுடன்
with the doe
ஒருசொல் hapax — appears once in the corpus

இரலை அண்ணல் நல் ஏறு அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிணையோடு (pinaiyotu), 'with the doe'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிணையோடு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை