சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிதிர்த் துவலை

pitirt tuvalai · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
நீர்த்துளி
water spray
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிதிர்த் துவலை (pitirt tuvalai), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'water spray'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிதிர்த் துவலை. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை