சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பித்திகை

pittikai

1
பிச்சிப்பூ
Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பித்திகை (pittikai), 'Jasminum augustifolium – P.L Sami, Cananga odorata – R. Panchavarnam'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பித்திகை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை