சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பின்பகல்

pinpakal

1
பிற்பகல்
afternoon
ஒருசொல் hapax — appears once in the corpus

பின்பகல் பிறர்த் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பின்பகல் (pinpakal), 'afternoon'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பின்பகல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை