சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிகிற்பவர்

pirikirpavar · வினையாலணையும் பெயர்

1
பிரித்து செல்பவர்
one who can leave
வினையாலணையும் பெயர்

பொருள் வயின் யாரோ பிரிகிற்பவரே, Kuru 22–2 – இவண் ஒழிய யாரோ பிரிகிற்பவரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிகிற்பவர் (pirikirpavar), வினையாலணையும் பெயர், 'one who can leave'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிகிற்பவர். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை