சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிகுவர்

pirikuvar · படர்க்கைப் பலர்பால் வினைமுற்று

1
பிரிந்து செல்லுவார்
he will leave
படர்க்கைப் பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிகுவர் எனப் பெரிது அழியாதி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிகுவர் (pirikuvar), படர்க்கைப் பலர்பால் வினைமுற்று, 'he will leave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிகுவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை