சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிந்திசினோர்க்கு

pirinticinorkku · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
பிரிந்தவர் பொருட்டு
for the man who left
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிரிந்திசினோர்க்கு அழலே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிந்திசினோர்க்கு (pirinticinorkku), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'for the man who left'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிந்திசினோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை