சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரியுமோ

piriyumo · ஓகாரம் வினா

1
விலகுமோ
will they separate
ஓகாரம் வினா
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ? பிரியுமோ அவையே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரியுமோ (piriyumo), ஓகாரம் வினா, 'will they separate'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரியுமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை