சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பிரிவன்

pirivan · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் பிரிவேன்
I will separate
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இவளின் தீர்ந்தும் ஆள் வினை வலிப்பப் பிரிவன் நெஞ்சு என்னும் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பிரிவன் (pirivan), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will separate'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பிரிவன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை